Inza Dev

அடடே! நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி…? வெளியான அசத்தல் அப்டேட்…!!!

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி, கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் ”நேசிப்பாயா”என்ற படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியுடன் நடித்து…

Read more

“தளபதி 69” படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… என்னன்னு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் கடைசி படம் ”தளபதி 69” என கூறப்பட்டு வருகிறது. இவர் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ள காரணத்தினால் இவர் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கப்…

Read more

அலட்சியமாக குரங்குடன் ரீல்ஸ்…. 6 செவிலியர்கள் அதிரடி சஸ்பெண்ட்….!!

உத்திர பிரதேசம் மாநிலம் அரசு மகளிர் மருத்துவமனையில் சீருடை அணிந்து மகப்பேறு பிரிவில் பணியில் இருக்கும் போது அங்கு வந்த குரங்குடன் விளையாடி செவிலியர்கள் வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த மருத்துவக் கல்லூரி இயக்குனர் அவர்கள்…

Read more

விக்கிரவாண்டிகள் தொடங்கியது வாக்குப்பதிவு… இந்த மாநிலங்களிலும் இன்று தான்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் நா.புகழேந்தி . இவர் கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் இதுபோல மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம்,…

Read more

“தங்கலான்” டிரைலர் எப்போது ரிலீஸ்…? வெளியான சூப்பர் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!!

உத்திர பிரதேசம் மவுஜகிராமத்தை சேர்ந்தவர் முன்ஷி அவருடைய மனைவி தேவந்தி. இவர்களுக்கு ராமசிஷ் ,ஆசிஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளன .நேற்று முன்தினம் இளைய மகன் வெளியே சென்றிருந்த நிலையில் இவர்கள் மூவரும் மட்டும் வீட்டின் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது நள்ளிரவில்…

Read more

22 ஆவது உச்சி மாநாடு…. ரஷ்யா சென்ற பிரதமர் மோடி…!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று இந்திய- ரஷ்ய இடையிலான 22 ஆவது வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் நேற்று ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு ரஷ்யாவின் துணை பிரதமர்…

Read more

“குடும்ப பிரச்சனை தான் காரணமா….?” இளம்பெண் எடுத்து விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த தியா என்ற பெண் பெங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்த…

Read more

சமமா நடத்தணும்…. பயிற்சிகள் கொடுத்தாச்சு…. திருநங்கைகளுக்கு தெலுங்கானா அரசு செய்த உதவி….!!

திருப்பதி தெலுங்கானா மாநில அரசு திருநங்கையர்களை வறுமையில் இருந்து மீட்டெடு ப்பதற்காகவும் அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்பதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக தேசிய விருந்தோமல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர் மூலம் மூன்று…

Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் 6.3 ஆக பதிவு….!!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள மேற்கு ஓகசவாரா தீவுகளுக்கு அருகாமையில் 530 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ள நிலையில் கடந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த…

Read more