வெளிநாடு தமிழர்கள் மூலம் அரசு பள்ளியில் ஆங்கில கல்வி… தொடக்கப்பள்ளியில் புது முயற்சி…!! Revathy Anish24 July 20240143 views ஈரோடு மாவட்டம் சித்தோடு கந்தம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த அப்பள்ளியில் அப்பகுதியில் சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களின் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் ஆன்லைன் ஆங்கில வகுப்புகள்… Read more
சவுடு மணல் அள்ளிய நபர்கள்… 3 பேர் அதிரடி கைது… டிராக்டர்கள் பறிமுதல்…!! Revathy Anish24 July 20240127 views மயிலாடுதுறை மாவட்டம் நத்தம் பகுதியில் மாவட்ட சூப்பிரண்டு மீனா தலைமையில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அனுமதியின்றி சவுடு மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்… Read more
ஆகஸ்ட் 1 முதல் 5 வரை… சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி… கட்டுப்பாடுகள் விதித்த வனத்துறை…!! Revathy Anish24 July 2024089 views விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கோவிலில் பவுர்ணமி, அம்மாவாசை, போன்ற விஷேச தினங்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆடி மாத அமாவாசை திருவிழா சதுரகிரி கோவிலில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே வருகின்ற 1ஆம்… Read more
10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்… கீழடியில் கிடைத்தது என்ன…? அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish24 July 2024061 views சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தோண்டப்பட்ட ஒரு குழியில் இரண்டு பெரிய பானைகளின் முகப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு குழியில் ஒரு பானையின் வடிவம் அரைவட்ட வடிவிலும், மற்றொரு பானை சிதைந்த நிலையிலும்… Read more
ரேஷன் சேலை வழங்கிய பக்தர்… திருவண்ணாமலையில் அம்மனுக்கு அணிவிப்பு… வைரலாகும் புகைப்படம்…!! Revathy Anish24 July 20240124 views திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது திருவூடல் நிகழ்ச்சியில் மண்டகப்படியின் போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலை சாத்துவது வழக்கம். அதில் ஒரு பக்தர் அம்மனுக்கு ரேஷன் சிலையை வழங்கி உள்ளார். எனவே… Read more
செந்தில் பாலாஜி உடல்நலம் சீரானது… மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 20240119 views புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள்… Read more
ஏ.டி.எம்-ல்அதிகமாக வந்த பணம்… மாணவர்கள் செய்த செயல்… பாராட்டிய போலீசார்…!! Revathy Anish24 July 2024098 views திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காந்திநகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களான முகிலன், கௌஷிக் ஆகியோர் பணம் எடுக்க சென்றனர். அப்போது அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தைவிட 10,000 ரூபாய் அதிகமாக வந்துள்ளது. இதனை அறிந்த மாணவர்கள் அலங்கியம்… Read more
ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்… மங்கலம் சாலையில் பரபரப்பு… Revathy Anish24 July 2024095 views திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலையில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின்படி 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் வாகனங்கள் செல்வதற்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சி… Read more
10,000 ரூபாய் கேட்ட சர்வேயர்… மாட்டிவிட்ட மளிகை கடைக்காரர்… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!! Revathy Anish24 July 2024095 views திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் முனியப்பன். இவர் கொட்டப்பட்டு பகுதியில் 1200 சதுர அடி அளவில் ஒரு வீட்டு மனை வாங்கி உள்ளார். இதற்கு உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக… Read more
பெற்றோர்களை குறிவைக்கும் கும்பல்… முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை…!! Revathy Anish24 July 20240103 views சமீப காலமாக மர்மநபர்கள் காவல்துறை, சி.பி.ஐ., சுங்கத்துறை அதிகாரிகள் என பொதுமக்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் பெற்றோர்களை குறி வைத்து வாட்ஸ்அப் கால் மூலமாக உங்களது மகன் அல்லது மக்கள் மீது வழக்கு இருப்பதாகவும்,… Read more