Revathy Anish

கலைஞரை புகழ்வது பலருக்கும் பிடிக்கவில்லை… அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…!!

சென்னையில் நேற்று கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. மிகவும் விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மிகவும் புகழ்ந்து பேசி உள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

பேருந்தின் மீது விழுந்த மின் கம்பி… துரிதமாக செயல்பட்ட டிரைவர்… விபத்து தவிர்ப்பு…!!

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருப்பரங்குன்றம் சாலையில் சென்றபோது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதை அறிந்த டிரைவர்…

Read more

50-வது தலைமை செயலாளர்… ஐ.ஏ.எஸ் முருகானந்தம் நியமனம்… தமிழக அரசு…!!

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சிவதாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டார். இவர் பதவியேற்று ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. இந்நிலையில் சிவதாஸ் மீனா தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

35 தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும்…உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…!!

நீலகிரி மாவட்டம் பெக்காபுரம், சிங்காரா, வாழை தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் போன்ற பகுதிகளில் யானை செல்லும் வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை ஹை கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.…

Read more

இனிமேல் முதல்வரின் இணை செயலாளர் இவர் தான்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஐ.ஏ.எஸ் தற்போது முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read more

பதவி நீட்டிக்கப்படுமா…? முக்கிய தலைவர்களுடன் ஆர்.என். ரவி சந்திப்பு… டெல்லி பயணம்…!!

தமிழகத்தில் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பதவி நீட்டிப்பு குறித்து இதுவரை எவ்வித உத்தரவு வரவில்லை. எனவே தமிழக ஆளுநர் ரவி தற்போது டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஜனாதிபதி…

Read more

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 8 பேர் கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக சிவராமன்(32) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும்…

Read more

தூத்துக்குடிக்கு செல்லும் தினசரி ரயில் ரத்து… தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தினமும் காலை 7:35 மணிக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கும், மாலை 6.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு நெல்லை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது…

Read more

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி…? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்… சீமான் பேட்டி…!!

சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு எனது தம்பி விஜய் அடுத்த செப்டம்பர் மாதம் கட்சிப்…

Read more

உலகிலே சிறந்த இடம் இது தான்… இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேட்டி…!!

நாமக்கல் மாவட்டத்தில் வைத்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கடந்த 60 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களுக்கு இணையாக தற்போது நான்கு ஆண்டுகளில் சுமார் 5,000 செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் ஆறு…

Read more