Revathy Anish

ஸ்ரீமதி மர்ம மரண வழக்கு… விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளரிடம் விசாரணை…!! சி.பி.சி.ஐ.டி. தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளி விடுதியில் வைத்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீமதி என்ற மாணவி மர்ம மரணம் அடைந்தார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த…

Read more

மூத்த தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்… மிகவும் வேதனை அளிக்கிறது… முதல்வர் இரங்கல்…!!

இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் உடல்நலக்குறைவால் இலங்கை கொழும்பு மருத்துவமனையில் நேற்று காலமானார். இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரா. சம்பந்தன் இறுதி மூச்சு வரை தமிழ்மக்களின் நலனுக்கான…

Read more

அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள்… 5.65 லட்சம் அதிகாரிகளுக்கு பயிற்சி… மத்திய அரசு தீவிரம்…!!

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறை படுத்தப்பட்ட காலனியாதிக்க சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றை மாற்றி புதிய குற்றவியல் சட்டங்களை…

Read more

வந்தே பாரத் கட்டணம் குறைக்கப்படுமா…? பிரதமருடன் ஆலோசனை… ரயில்வே இணை அமைச்சர் தகவல்…!!

நாட்டில் ரயில்வே துறை 2-வது முக்கியமான துறையாக உள்ள நிலையில் அவைகளின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகாக இருக்கிறது. அதன் அடிப்படையில் வந்தேபாரத் ரயிலின் கட்டணத்தை குறைத்து ஏழை, எளிய மக்களும் பயணம் செய்யும் வகையில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய…

Read more

சீக்கிரம் புக் பண்ணுங்க… இன்னும் 2 நாட்களே உள்ளது… தீபாவளி ரயில் முன்பதிவு தொடக்கம்…!!

வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னையில் வேலை பார்த்து வரும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்பவர்கள் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பலர்…

Read more

வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு… களத்தில் இறங்கிய வருவாய் ஆய்வாளர்… சமூக ஆர்வலர்கள் பாராட்டு…!!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் முக்கூடலில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாப்பாக்குடி பகுதியில் இன்றளவும் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இனிமேல் அந்த பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு…

Read more

ஒகேனக்கல் திட்ட குழாயில் இருந்து நேரடி பைப் லைன்… ஆத்திரமடைந்த பொதுமக்கள்… போலீசார் பேச்சுவார்த்தை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அவரது வீட்டிற்க்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்துள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்ததன்…

Read more

அகழாய்வில் கிடைத்த பொருட்கள்… இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம்… அதிகாரிகள் தகவல்…!!

தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள சொன்னானூர் கிராமத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், தக்கலை, புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் செய்த முத்திரை, இரும்பு கலப்பையின் கொழுமுனை ஆகியவை…

Read more

பள்ளியில் யாரும் கண்டுகொள்ளவில்லை… மாணவியின் அதிரடி புகார்… போக்சோவில் சிக்கிய ஆசிரியர்…!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஆனந்தகுமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் சில ஆசிரியர்களிடமும் புகார்…

Read more

லிப்டில் ஏறிய தொழிலாளி… கயிறு அறுந்ததால் விபரீதம்… குடியிருப்பில் ஏற்பட்ட சோகம்…!!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன் என்பவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தரைதளத்திற்கு வருவதற்காக லிப்டை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது லிப்டின் கயிறு அறுந்து விழுந்ததில் கணேசன் சம்பவ இடத்திலேயே…

Read more