போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்… ரயிலில் அதிரடி சோதனை… 10 வடமாநில இளைஞர் கைது…!! Revathy Anish29 June 2024074 views பீகார் பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் ரயில்வே போலீசாரின் உதவியுடன் அதிரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று சோதனை… Read more
மது அருந்தி 2 பேர் மயக்கம்… கள்ளச்சாராயம் என பரவிய வதந்தி… போலீசார் விசாரணை…!! Revathy Anish29 June 2024063 views கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மஞ்சநாயக்கனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான ரவி மற்றும் மகேந்திரன் மது வாங்கி அருந்தியுள்ளனர். மது குடித்த சில நேரத்திலேயே இருவரும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர்… Read more
நீட் தேர்வு வேண்டும்…தீர்மானம் போடுவது நடக்காத ஒன்று… நயினார் நாகேந்திரன் பேட்டி…!! Revathy Anish29 June 20240147 views நடப்பு சட்டசபை கூட்ட தொடரில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி நிலையில் தமிழக முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் தமிழக அரசு… Read more
கணவன் பலி… நண்பர்களுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish29 June 2024078 views கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேகுளி பகுதியில் வசித்து வந்த ராம்குமார்(26) என்பவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சுஜாதா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமானத்தில் இருந்து கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி… Read more
தாயையே வெட்டிய மகன்… போலீசார் அதிரடி நடவடிக்கை… ஈரோட்டில் பரபரப்பு…!! Revathy Anish29 June 20240129 views ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பாப்பாத்தி(46) என்பவர் வசித்து வந்துள்ளார். அதே ஊரில் இவரது மகன் பழனிசாமி(46) குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பாப்பாத்தி மற்றும் பழனிசாமி தங்களது 1 1/2 ஏக்கர் குடும்ப நிலத்தை விற்பனை செய்து 1… Read more
“என் கணவர் தான் காரணம்”… போலீசாருக்கு சிக்கிய கடிதம்… 2 பேர் கைது…!! Revathy Anish29 June 2024068 views சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் விஜயசாந்தி(41) தனது 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரின் சம்பளத்தை அவரது தங்கை கணவரான மெக்கானிக் சரவணன் என்பவர் மூலம் வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். இதனால்… Read more
ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்… வாலிபரிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி… போலீசார் விசாரணை…!! Revathy Anish29 June 20240104 views சென்னை கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ராகேஷ் என்பவர் அம்பத்தூர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வாட்ஸ்அப்பில் இவர் மற்றும் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போலியான புகைப்படம் மற்றும் வீடியோ வந்துள்ளது. இதனை பார்த்து… Read more
ரயிலில் வைத்து பாலியல் தொல்லை… துணிச்சலான மாணவியின் செயல்… வாலிபர் அதிரடி கைது…!! Revathy Anish29 June 2024086 views மங்களூரில் இருந்து மெயில் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் சட்டக்கல்லூரியில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ரயிலில் வைத்து வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை… Read more
தலையில் பானையுடன் வந்த விவசாயிகள்… ஆட்சியரிடம் கோரிக்கை… அலுவலகத்தில் பரபரப்பு…!! Revathy Anish29 June 2024099 views தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய பானைகளை தலையில் வைத்துக்கொண்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர். அவர்கள் அந்த மனுவில் 2023-24ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்தும் சேதத்தால்… Read more
பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி… சுட்டு பிடித்த போலீசார்… செங்கல்பட்டில் பரபரப்பு…!! Revathy Anish29 June 2024072 views செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், இளந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரபல ரவுடி சத்யா என்பவர் பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சீர்காழி பகுதியை சேர்ந்த இவர் கொலை மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த… Read more