ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவரான சிவ்தாஸ் மீனா… தமிழக அரசு அறிவிப்பு…!! Revathy Anish19 August 20240103 views ராஜஸ்தானில் பிறந்து ஜப்பான் சர்வதேச ஆய்வுகளின் முதுகலை பட்டம் பெற்ற சிவ்தாஸ் மீனா 1989 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியற்றி அனுபவம் பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தமிழகத்தில் 49வது தலைமை செயலாளராக பெற்றுப்பெற்று… Read more
மரணமடைந்த கடலோர தலைமை இயக்குனர்… மத்திய மந்திரி அஞ்சலி…!! Revathy Anish19 August 2024082 views இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனராக ராகேஷ் பால் என்பவர் பணிபுரிந்தார். இவருக்கு நேற்று ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியினால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி… Read more
தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சி… ஆவணி திருவிழா… களைகட்டும் மீனாட்சி அம்மன் கோவில்…!! Revathy Anish19 August 20240120 views மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகின்ற 3ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிளையாடல்கள் நிறைந்த இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில் 30-ஆம் தேதி… Read more
நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வாலிபர்… பப்பில் வைத்து திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 August 20240200 views சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது சுகைல்(22) என்பவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது பெண் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார்.… Read more
மீண்டும் தொடங்கப்பட்ட மெட்ரோ… வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம்…!! Revathy Anish19 August 2024062 views சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்… Read more
155-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? Revathy Anish19 August 20240143 views சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 147-வது நாளாக இன்று விலையில் எவ்வித மாற்றமின்றி… Read more
களைகட்டும் சாரல் திருவிழா… குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்…!! Revathy Anish18 August 20240106 views மிகவும் அழகிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் படையெடுத்து வருகின்றனர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்று வருவதால்… Read more
திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்ட பக்தர்கள்… 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!! Revathy Anish18 August 2024091 views உலக பிரசித்தி பெற்ற கோவிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில்… Read more
ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்… அதிகாரிகள்பேச்சுவார்த்தை…!! Revathy Anish18 August 20240138 views கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி அருகே நத்தம்… Read more
கோவிலில் நடந்த பயங்கரம்… சகோதரர்கள் வெட்டி கொலை… திசையன்விளையில் பரபரப்பு…!! Revathy Anish18 August 2024074 views திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள கக்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன்(41), மதியழகன்(39), மதி ராஜா(40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று கக்கன் நகர் அருகே உள்ள ஓடைக்கரை… Read more