மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… இழப்பீடு கேட்ட மனைவி… மருத்துவமனையில் பரபரப்பு…!! Revathy Anish26 June 2024097 views சேலம் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வந்த தினேஷ்(27) என்பவருக்கு சந்தியா என்ற மனைவியும் 1 1/2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தினேஷ் கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தகர சீட்டு அமைத்து கொண்டிருந்தார். அப்போது தகர சீட்டை… Read more
அகத்தியர் வேடம் அணிந்த தி.மு.க தொண்டர்… விக்கிரவண்டியில் நூதன பிரச்சாரம்… ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்…!! Revathy Anish26 June 20240129 views தேர்தல் அறிவித்தாலே அரசியல் கட்சிகள் பலரும் மக்களை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில்… Read more
மின் கோபுரத்தில் ஏறிய வேட்பாளர்… குண்டுக்கட்டாக தூக்கிய தீயணைப்பு வீரர்கள்… எம்.ஜி.ஆர் சாலையில் பரபரப்பு…!! Revathy Anish26 June 2024076 views திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனரான ராஜேந்திரன்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு… Read more
ஆட்டோ டிரைவரின் செயல்… பெண் அளித்த உடனடி புகார்… போலீசார் அதிரடி…!! Revathy Anish25 June 2024099 views திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிராமி என்பவர் தனது உறவினர்களுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் திருத்தணியில் இருந்து அவரது உறவினர் வீடு இருக்கும் பகுதியான ஆவடி செல்வதற்கு மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது… Read more
கால்வாயில் விழுந்த குட்டி… காப்பாற்ற முயன்ற பெண் யானை… உதவி செய்த வனத்துறையினர்…!! Revathy Anish25 June 2024087 views நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒரு பெண் யானை அதன் குட்டியுடன் அப்பர் கார்குடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கால்வாய் ஒன்றி குட்டி… Read more
மேலும் 10 பேர் கைது… முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்… மீனவ மக்கள் வேதனை…!! Revathy Anish25 June 20240129 views நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து… Read more
பிறந்தநாள் கொண்டாடிய கள்ளக்காதலர்கள்… பறிபோன மாமியார் உயிர்… கைது செய்த போலீஸ்…!! Revathy Anish25 June 2024092 views கிருஷ்ணகிரி மாவட்டம் காரியபெருமாள் வலசை கிராமத்தில் வசித்து வந்த அலமேலு(48) என்பவருக்கு ஏழுமலை, சேட்டு என 2 மகன்கள் உள்ளனர். கூலி தொழில் செய்து வரும் ஏழுமலை என்பவருக்கு அலமேலு அவரது அண்ணனுடைய மகளான பவித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த… Read more
கம்பி அறுக்கும் இயந்திரத்தில் தங்கம்… ஷாக் ஆன அதிகாரிகள்… விமான நிலையத்தில் பரபரப்பு…!! Revathy Anish25 June 2024091 views திருச்சி விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தடைந்தது. இதில் பயணித்து திருச்சி வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் பைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது… Read more
இன்ஸ்பெக்டருக்கு தீவிர சிகிச்சை… போலீசார் செய்த பிராத்தனை… நெகிழ வைத்த சம்பவம்…!! Revathy Anish25 June 2024080 views கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் குருமூர்த்தி என்பவர் புதுநகர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை புதுவை தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இந்நிலையில் குருமூர்த்திக்கு மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவரது… Read more
சாலையில் படுத்திருந்த சிறுத்தை… வாகன ஓட்டி செய்த செயல்… எச்சரித்த வனத்துறையினர்…!! Revathy Anish25 June 2024089 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் வனவிலங்குகளில் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் 27 கொண்டை ஊசி வளைவுள்ள இந்த மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளையில் ஒரு சிறுத்தை தடுப்பு சுவரில் படுத்து… Read more