அனுமதியின்றி சென்ற அகதிகள்… 22 மீனவர்கள் கைது…உளவுத்துறை விசாரணை…!! Revathy Anish25 June 20240136 views பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த பலரும் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நிலையில், இலங்கையில் கடுமையான பெருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது மேலும் 300 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். அப்படி வந்தவர்களுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது.… Read more
சங்கிலி காணாததால் பதற்றம்… களத்தில் இறங்கிய 50க்கும் மேற்பட்டோர்… குவிந்த பாராட்டுகள்…!! Revathy Anish25 June 20240100 views தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த பெண் ஒருவர் கடலில் குளித்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை தவறி கடற்கரையில் விழுந்துள்ளது. தங்க சங்கிலி காணாததை கண்டு பதற்றம் அடைந்த… Read more
வாலிபர்கள் செய்த செயல்… 7 வருடங்களுக்கு பின் தீர்ப்பு… புழல் சிறையில் அடைத்த போலீஸ்…!! Revathy Anish25 June 2024077 views திருவள்ளூர் மாவட்டம் ராகவரெட்டிமேடு பகுதியில் வசித்து வரும் திருச்செல்வம் என்பவர் புதுவாயல் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டாஸ்மார்க்கில் விற்பனையான பணத்தை எடுத்துக்கொண்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென… Read more
தேவாலயத்தில் நடந்த பயங்கரம்… 20 பேர் பலி… அதிபர் புதின் கடும் கண்டனம்… Revathy Anish25 June 2024081 views ரஷ்யாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு குடியிருந்தனர். இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து பாதிரியாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, தடுக்க முயன்ற காவலர்களையும் சுட்டுக்கொலை செய்தனர்.… Read more
உயர்த்துக்கொண்ட வரும் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி… ஆர்வம் காட்டும் சுற்றுலாவினர்…!! Revathy Anish25 June 2024069 views மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி போன்ற பல பகுதிகளில் கனமழையும், சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்துகொண்டு இருக்கிறது. அதன்… Read more
“பராமரிக்க தவறிவிட்டனர்”… மேற்கூரை விழுந்ததில் மாணவி பலத்தகாயம்… பெற்றோர்கள் வேதனை…!! Revathy Anish25 June 2024097 views தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் காளியம்மன் தெருவில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். 8 வயதான ரித்திகா அப்பகுதியில் உள்ள தனியார் நடுநிலை பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகினார். சம்பவத்தன்று காலையில் ரித்திகா வழக்கம்போல… Read more
கோலாகலமாக நடந்த பிரதிஷ்டை… ஈஷாவில் கொண்டாட்டம்… மதங்களுக்கு அப்பாற்பட்ட பிராத்தனை…!! Revathy Anish25 June 2024073 views கோவையில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள தியான லிங்கத்திற்கு 1999ஆம் ஆண்டு சத்குரு அவர்களால் ஜூன் 24ஆம் தேதி முதல் முறையாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் நேற்று தியான லிங்கத்திற்கு 25வது பிரதிஷ்டை தின விழா… Read more
“சிக்கிய 620 கிலோ போதை பொருள்”… 21 லட்சம் அபராதம்… ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!! Revathy Anish25 June 2024089 views திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்த உத்தரவின் படி மாவட்டம் முழுவதிலும் போதை பொருள் பயன்பாடை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரியான விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஜூன் மாதம்… Read more
“தீப்பெட்டி தர முடியாது”… பெண்ணை வெட்டிய நபர்… போலீசார் விசாரணை…!! Revathy Anish25 June 2024080 views கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் செல்வி என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று செல்வன் என்பவர் அவரது கடைக்கு சென்று புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்டதற்கு செல்வி தீப்பெட்டி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த செல்வன் அருகிலிருந்த அரிவாள்… Read more
பரவலாக பெய்யும் மழை… அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு… மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!! Revathy Anish24 June 2024075 views தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி குற்றாலம் பகுதியில் தொடந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும்… Read more