பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையில் அனுமதி… தொடர்ந்து சிகிச்சை…!! Revathy Anish18 August 2024089 views மிகவும் பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக நெற்றி உடல் நல குறைவு ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,… Read more
22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!! Revathy Anish18 August 20240103 views தமிழகத்தில் நெல்லை. கன்னியாகுமரி. தென்காசி. கோவை. நீலகிரி, திருப்பூர் உள்பட 22 மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் 22 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது.… Read more
வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி… திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்…!! Revathy Anish18 August 2024077 views கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்… Read more
துரிதமாக நடைபெறும் பணிகள்… எம்.பி விஜய் வசந்த் ஆய்வு… உடனிருந்த அதிகாரிகள்…!! Revathy Anish18 August 20240125 views கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுபாஷ் நகரில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம். பி விஜய் வசந்த் அப்பகுதிக்கு நேரில் சென்று பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார் . மேலும்… Read more
உணவு பொருட்களை பறிக்கும் குரங்குகள்…. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish18 August 20240113 views திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம், திருவாயர் பாடி, வேம்பட்டு, காந்தி நகர், மெதூர், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் குட்டியுடன் சுற்றி திரிந்து வருகிறது. இந்த குரங்கு கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்வது, பழங்களை எடுத்துச் செல்வது… Read more
ஹஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆதரவு… என்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்ட வழக்கு…!! Revathy Anish18 August 20240101 views உலக நாடுகளால் “ஹஸ்புத் தஹீரிர்” என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பிற்கு யூட்யூபில் ஆள் சேர்ப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை சேர்ந்த… Read more
கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான டிரைவர்… முதல்வர் இரங்கல்…!! Revathy Anish18 August 20240124 views நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் பகுதியில் பிரதாப்(44) என்பவர் வசித்து வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிந்து மேனகா(34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று காலையில் இவர் பேருந்தை ஓட்டி கொண்டு கூட்டாடாவில்… Read more
இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு ஷாக்…!! Revathy Anish18 August 20240174 views இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 105 ரூபாய் உயர்ந்து 6,670 ரூபாய்க்கும்,… Read more
153-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? Revathy Anish18 August 2024097 views சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 147-வது நாளாக இன்று விலையில் எவ்வித மாற்றமின்றி… Read more
சதுரகிரி மலைக்கோவிலில் சிறப்பு பூஜை… பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி…!! Revathy Anish16 August 20240132 views மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி பூஜைகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கிற்கும் வகையில் நாளை முதல் வருகின்ற 20-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சதுரகிரி மலைப்பகுதியில் ஏரி கோயிலுக்கு… Read more