கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders