Sathya Deva

அமைச்சரவையில் மாற்றம்…கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை…!!!

தமிழக அமைச்சரவையில் நேற்று இரவு மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நான்கு பேர் அமைச்சராக பதவி ஏற்று கொண்டனர். இன்று 3:30 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதிவு ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம்…

Read more

அடுக்குமாடி கட்டடத்தில் டிராலி அறுந்தது…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் பணியின்போது டிராலி அறுந்து இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. தலைநகர் நொய்டாவில் செக்டார் 62 பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வானுயர காட்டம்ஒன்றில் உயரத்தில்…

Read more

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

டெல்லியில், 2-வது சர்வதேச உணவு தர நிர்ணய அமைப்புகள் மாநாடு நடந்தது. அதில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் வெளியிட்ட வீடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது. வீடியோவில், டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் கூறியது பருவநிலை மாற்றம், மக்கள்தொகை வளர்ச்சி,…

Read more

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் நடைபாதையாகவும், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் குவிந்தனர்.இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்…

Read more

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!

2024-ம் ஆண்டில் பொதுமக்கள் பலரால் விரும்பப்படும் பிராண்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டிசிஎஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் 75 மதிப்புமிக்க பிராண்டுகளின் மொத்த மதிப்பில் 22சதவீதம்…

Read more

உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா…விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு…!!!

கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையளருக்கும்- குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான் என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது. அத்துடன் பெண் வழக்கறிஞருக்க எதிராக வெறுக்கத்தக்க வகையில் கருத்து…

Read more

திருப்பதி லட்டு விவகாரம்…நந்தினி நெய் பயன்படுத்த உத்தரவு…!!!

கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அறநிலையத்துறை அதிரடியாகஉத்தரவிட்டுள்ளது. திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு…

Read more

சென்னை உயர்நீதிமன்றம்…கூடுதல் நீதிபதி நியமனம்…!!!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீதிபதி…

Read more

திருப்பதி பிரசாதத்தில் கலப்படம்….வருத்தமளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்…!!!

உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் இடமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். திருப்பதி கோவிலில் வழங்கும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி…

Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்…ஜெசிகா பெகுலாஅரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை…!!!

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும்…

Read more