Sathya Deva

வாரிசு படம் கும்பை அருவியில் ரீல்… பள்ளத்தில் விழுந்த இணையதள பிரபலம்….

மகாராஷ்டிரா மாநிலத்தில் கும்பை அருவில் உள்ளது. இது இந்தியாவில் புகழ்பெற்ற அருவியாக விளங்குகிறது. நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் அந்த அருவிக்கு செல்வது போல காட்சியை படமாக எடுத்திருப்பார்கள். அதைப் பார்த்த தமிழர்கள் பலரும் அந்த அருவி இந்தியாவில் எங்கு…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…. அச்சத்தில் மக்கள்….!!!

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது . இதை தொடர்ந்து நேற்று 2,731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதில் 524 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தின் டெங்கு பாதித்தவரின்…

Read more

தனியார் நிறுவனத்தில் கர்ப்பமாக இருந்தால் பணி கிடையாதா…. சீன அரசு எச்சரிக்கை….!!

சீனாவில் உள்ள ஜிங்சு மாகாணத்தின் தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்கின்றனர். அப்போது அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அறிய கர்ப்ப…

Read more

அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு…. மத்திய மந்திரிகள் ஆதரவு….!!

அக்னிபாத் திட்டம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிவார்கள் என்றும் அதில் 25 சதவீதம் பெயரை மட்டும் 15…

Read more

எலான் மஸ்க் நிறுவனத்தை இட மாற்ற போகிறார்…. பல்வேறு சட்டங்களால் பாதிப்பு…!!

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்(ட்விட்டர்) என்ற இரு நிறுவனங்களை வைத்துள்ளார். இந்த நிறுவனம் தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

ஓமனில் கவிழ்ந்த கப்பலிலிருந்து 9 பேர் மீட்பு…. மாயமானவர்களை தேடும் பணி தொடர்கிறது…..!!!

துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் ஒன்று புறப்பட்டு உள்ளது. கொமராஸ் நாட்டுக்கு சொந்தமான” பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற கப்பல் ஓமன் நாட்டில் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக்…

Read more

அமெரிக்காவில் மிகப்பெரிய டைனோசர் எலும்பு… 44.6 மில்லியனுக்கு ஏலம்…!!

அமெரிக்காவில் கொலராடோவில் மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் புதை வடிவத்தை ஜேசன் கூப்பர் என்பவர் கண்டுபிடித்தர். இந்த டைனோசருக்கு “அபெக்ஸ் “என பெயரிடப்பட்டது. இந்த டைனோசர் 11 அடி உயரமும்…

Read more

6 மணி நேர போராட்டம்… 12 நக்சலைட்டுகள் சுடப்பட்டனர் … 2 பாதுகாப்பு படை வீரர் காயம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டதில் உள்ள வண்டோலி கிராமத்தில் கமோண்டோ படை வீரர்கள் மற்றும் போலீசார்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது .இந்த துப்பாக்கி சண்டை 6 மணி…

Read more

தமிழகத்திற்கு 55 ஆயிரம் கன நீர் திறப்பு….கர்நாடக அரசு உத்தரவு….

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு கூறியுள்ளது . மேலும் கே.ஆர்.எஸ்…

Read more

விவசாயின் நிலத்தை பறித்த மாஃபியாக்கள்… வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேசம் மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் சங்கர்லால் என்ற முதியோர் விவசாயம் செய்து வருகிறார். சங்கர்லால் வைத்திருந்த நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அதனை அப்போதைய சொந்தக்காரர் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு விற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின்பு…

Read more