ரிஷபம் ராசி அன்பர்களே…! முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிடித்தமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் அதிகரிக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலமானவரின் நட்பு கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யக்கூடும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders