ரிஷபம் ராசி அன்பர்களே…! பார்த்து பக்குவமாக அனைவரிடத்திலும் பழக வேண்டும். குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சில சூழல்களில் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். நல்லது கெட்டதுகளில் ஈடுபடுத்தி கொள்வீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders