தமிழகத்தில் நெல்லை. கன்னியாகுமரி. தென்காசி. கோவை. நீலகிரி, திருப்பூர் உள்பட 22 மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் 22 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders