மகரம் ராசி அன்பர்களே…!! சொந்த பந்த வருகை இருக்கும். குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும்.. மதியத்திற்கு மேல் உங்களுக்கு நல்ல செய்தி இருக்கும். பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். தனிப்பட்ட காரியங்களை கணக்கச்சிரமாக செய்து …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders