சென்னை பெரம்பூர் தணிகாசலம் தெருவில் சிவகுமார் என்பவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கடையில் இருந்து சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதற்கு பணம் தராமல் அங்கிருந்து சென்றுள்ளார். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders