கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேலு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 2,25,950 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் கணக்கில் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders