ராசி பலன்

மகரம் ராசிக்கு…!! புதிய வாய்ப்புகளை பெற்றுக் கொள்வீர்கள்…!! புகழும் பாராட்டும் உங்களை தேடி வரும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! வெளிவட்டார தொடர்பு கண்டிப்பாக விரிவடையும். பணியில் ஏற்பட்ட தொய்வு விலகும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும் சூழல் உண்டாகும். வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சோகங்கள் மாறி சுகங்கள் உண்டாகும். ஊக்கத்துடன்…

Read more

தனுசு ராசிக்கு…! எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்…!! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! யாரிடமும் கோபம் இல்லாமல் பேச வேண்டும். பணியில் ஏற்பட்ட தொய்வு விலகி செல்லும். நுட்பமான முறையில் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அனைவரிடத்திலும் அடக்கமாக நடந்து கொள்வீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீடு மாற்றும் இடமாற்றம்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தோல்வியை கண்டு பயப்பட மாட்டீர்கள்…!! அனுகூலமான நல்ல பலன் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மன அழுத்தம் வெளிப்படும். மனக்கவலையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். எதையோ நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது சிறப்பு. நண்பர்களால் சிக்கல் உண்டாகும். உறவினர்களிடம் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனக்கசப்பு தரும்…

Read more

துலாம் ராசிக்கு….!! வழக்கு விவகாரங்கள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!! சாதகமான நல்ல பலன் உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! வாய்ப்புகள் அற்புதமாக கைகூடும். வழக்குகள் ஓரளவு சாதகமான பலனை கொடுக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.…

Read more

கன்னி ராசிக்கு..!! வேகமாக எதிலும் ஈடுபடுவீர்கள்…!! தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அடையும். மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மங்கள நிகழ்சிகளில் கலந்து கொள்வீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சீரான நிலையில் எல்லாம் நடக்கும். அதிகம் சிரமம் எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம்…

Read more

சிம்மம் ராசிக்கு…! உடல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்…!! பின்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! கட்டுக்கோப்பாக பேசுவது நல்லது. பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுவது மிக நல்லது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். விருத்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும். இடமாற்றத்தால் இனிய மாற்றம் வரும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.…

Read more

கடகம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே…! அற்புதமாக செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். எந்த ஒரு காரியங்களும் கணக்கச்சிதமாக முடியும். உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வெளி உலக தொடர்பை விரும்பும் விதத்தில் அமையும். நேற்றைய பொழுதில்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பிடித்தமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!! குழப்பங்கள் எல்லாம் சரியாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! வெளியூர் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். பயணங்கள் உங்களுக்கு பலன் தரும். நுட்பமான வேலைகளை செய்து மனம் மகிழக்கூடும். பக்கபலமாக நண்பர்கள் இருப்பார்கள். பண தேவைகளை கண்டிப்பாக பூர்த்தி செய்து…

Read more

ரிஷபம் ராசிக்கு…! முன்னேறுவதற்கான பாதை வெற்றியை கொடுக்கும்…! பண்ண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! எந்த ஒரு காரியங்களும் கண்டிப்பாக கைக்கூடும்.. கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். சகோதர வழி சண்டைகள் விலகும். பண வரவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன் வருவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி…

Read more

மேஷம் ராசிக்கு…! மன தடுமாற்றம் ஏற்பட்டது மாறிவிடும்…!! பிரச்சனைகளிலிருந்து கண்டிப்பாக விடுபடுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! வியாபாரம் முன்னேற்றத்திற்கான புதிய செலவு இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே…

Read more