ராசி பலன்

மீனம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள்…!! கடன் பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே…! நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். சொந்த பந்த வருகை இருக்கும். காரியங்கள் ஓரளவு கைகூடும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். சொக்கத்தங்கமாக காணப்படுவீர்கள். வியாபாரம் யுக்திகளை கையாளுவீர்கள். சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். செலவுகள் கொஞ்சம்…

Read more

கும்பம் ராசிக்கு…! இந்த நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல பெயரை கண்டிப்பாக நிலைநாட்டுவீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு மன துணிவு உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். எந்த ஒரு விஷயத்திற்கும் போராடி வெற்றி பெறும் சூழ்நிலை உண்டாகும். மனக்கவலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். வீணான…

Read more

மகரம் ராசிக்கு…! ஆன்மீகப் பயணம் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும்.

மகரம் ராசி அன்பர்களே…! கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய திருப்பங்கள் உண்டாகும். உங்களுடைய புகழ் ஓங்கும். உத்தியோகத்தில் அலுவலகம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் உதவி கண்டிப்பாக இருக்கும். அனைத்து காரியங்களும் அற்புதமாக நடக்கும். கணவன்…

Read more

தனுசு ராசிக்கு…! முடிவுகள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கும்…! உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்…!

தனுசு ராசி அன்பர்களே…! அற்புதங்கள் நிகழும் நாளாக இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனையை சரி செய்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். கடினமான செயல்களை கூட எளிமையாக செய்வீர்கள். வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்…! உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! வியாபாரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வீர்கள். கவனமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வாய்வு ஏற்படுத்தும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். முயன்றால் முடியாதது…

Read more

துலாம் ராசிக்கு…! எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டாலும் வெற்றி இருக்கும்…!! நிதானமாக செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! மனம் உங்களுக்கு கண்டிப்பாக சந்தோஷம் அடையும். சந்தேகம் படும் குணத்தை தவிர்த்து விடுங்கள். மனக்கவலை இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டீர்கள். சந்தோஷம் இல்லாத வாழ்க்கை அமைந்தாலும் அதனை சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். பயந்த நிலை இருக்கும். எது சரி…

Read more

கன்னி ராசிக்கு…! வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள்…! பல வகையிலும் பண வருமானம் வரும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை தீர்த்து விடுவீர்கள். காரியங்கள் அனைத்தும் கைகூடும். வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்கள் சரியாகும். பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதி உண்டாகும். திருமண ஏற்பாடு நடைபெறும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு நலம் தரும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை தீரும்…!! குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு முடிவெடுப்பது நல்லது. வராமல் நின்ற பணம் கண்டிப்பாக வரும். குடும்பத்தோடு செல்லும் இன்ப சுற்றுலா சந்தோஷத்தை கொடுக்கும். வாகன யோகம் இருக்கு. நல்ல வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மற்ற உறவுகளை சந்திப்பதினால் மனதிற்குள்…

Read more

கடகம் ராசிக்கு…! யோகமான சூழல் இருக்கும்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே…! தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். வாழ்க்கை தரத்தை கண்டிப்பாக உயர்த்தி கொள்வீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் தெளிவாக இருக்க வேண்டும். மன சஞ்சலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வழக்குகளால் சிலருக்கு வெட்டி செலவு…

Read more

மிதுனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…!! செல்வ போக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! காலையில் வரக்கூடிய செய்திகள் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் நல்ல பெயர் எடுப்பது கடினம். பயணத்தில் சின்ன சின்ன தடங்கல் ஏற்பட்டு சரியாகும். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் கொஞ்சம்…

Read more