மேஷம் ராசி அன்பர்களே…! தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் விலகி செல்வார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவியிடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் கூடிவிடும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders