ரிஷபம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள்.. தேவையில்லாத விஷயங்களில் நேரம் செலவிட வேண்டாம். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பணவரவு தாமதமாக தான் வரும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். செலவுகளை கட்டுக்கோப்பாக வைப்பது நல்லது. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders