விருச்சிகம் ராசி அன்பர்களே…! ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பல வகைகளும் பண வருமானம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக கண்டிப்பாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரியம் நடக்கும். நன்மை உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders