கன்னி ராசி அன்பர்களே…! பொருளாதாரத்தில் விருத்தி நிலை உண்டாகும். நிறைவான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். தூர தேச உறவினர் கண்டிப்பாக வரக்கூடும். சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவீர்கள். செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்து காணப்படும். அரசு தொடர்பான உதவிகளை பெறுவீர்கள். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders