கும்பம் ராசி அன்பர்களே…! மனநிறைவான நாளாக இருக்கும். பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders