மேஷம் ராசி அன்பர்களே…! சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். உங்கள் பேச்சில் உறுதித் தன்மை நிறைந்து காணப்படும். பொறாமை குணம் உள்ளவர்களின் பேச்சை மனதில் எடுக்க மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள பண வரவு இருக்கும். ஆதாயம் பல வகையில் கண்டிப்பாக கிடைக்கும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders