மீனம் ராசி அன்பர்களே…! பொருளாதாரம் சீராக உயரும். கேட்ட இடத்தில் கடன் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். பிறர் விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டீர்கள். திட்டமிட்ட செயல் ஒன்றில் அதிக நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் லாபம் கிடைக்கும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders