ரிஷபம் ராசி அன்பர்களே…! காரியங்கள் ஓரளவு கை கூடும். பிரச்சனைகளில் துல்லியமாக ஆராய்ந்து வெற்றி காண்பீர்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக திட்டமிட்ட புனித பயணம் நடைபெறும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders