மேஷம் ராசி அன்பர்களே…! கருணையால் உறவினர்களுக்கு உதவ முன் வருவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். பணவரவு கண்டிப்பாக நன்மையை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். யோகமான நல்ல பலன் உண்டாகும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders