சிம்மம் ராசி அன்பர்களே…! அடிப்படை தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கையை வளமாக்குவீர்கள். மனதிற்குள் ஒருவித சந்தோஷம் உண்டாகும். கருத்துக்களை பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொடுப்பீர்கள். மனதிற்குள் தெம்பு உருவாகும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders