சிம்மம் ராசி அன்பர்களே…! பகுத்தறிவு மேம்படும் நாளாக இருக்கும். மாற்றங்களை கண்டிப்பாக உறுதி ஆக்கி கொள்வீர்கள். பிடித்தமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். செல்வாக்கு மிக்க செயல்களை எல்லாம் செய்து பாராட்டுக்கு ஆளாவீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அணுகும் பொழுது கவனம் வேண்டும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders