கடகம் ராசி அன்பர்களே…! குடும்ப விஷயங்களைப் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு இருப்பது சிறப்பு. நண்பர்களால் மன கஷ்டம் ஏற்பட்டு சரியாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைக்கான பண செலவு அதிகரிக்கும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders