ரிஷபம் ராசி அன்பர்களே…! பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரிய சாதனைகளை புரிய நேரம் உண்டாகும். அடுத்தவர்கள் புகழும் படி நடந்து கொள்வீர்கள். புதிதாக நகைகள் ஆடைகள் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders