அரசியல் செய்திகள்

கம்பராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியை தான்… அமைச்சர் ரகுபதி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்பன் கழகத்தின் 10-வது நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றுள்ளார். அப்போது அவர் கம்பராமாயணத்தையும் திமுக ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். கம்பராமாயணத்தை சமுதாய கண்ணோட்டத்தோடு உற்று நோக்கினால் அதில் சமத்துவம், சமூக…

Read more

திமுகவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்… கட்சி சீரமைப்புகள் குறித்து ஆலோசனை…!!

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைந்துள்ளது. இந்த குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி அமைச்சர்கள் ஏ.வா. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்…

Read more

மக்களுக்கு சுமையை கொடுக்கும் அரசு தி.மு.க…. ஓ. பன்னீர் செல்வம் பேட்டி…!!

திமுக அரசு மின் கட்டணத்தை ஏற்றி மக்களுக்கு சுமையை கொடுப்பதாக முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் அவர்கள் திமுக அரசு பாமர மக்கள் முதல், மேல் தட்டு மக்கள் வரை…

Read more

இஸ்லாமியர்களை குறிவைக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ… குற்றம் சாட்டும் காங்கிரஸ்… விடியோவால் சர்ச்சை…!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ பால். முகுந்தாச்சாயா என்பவர் அண்மையில் மக்கள் தொகை குறித்து வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பிட்ட சமூகத்தினரால் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பேசியிருந்தார். இவரது இந்த கருத்து சர்ச்சையான நிலையில் காங்கிரஸ் கடும் கண்டனம்…

Read more

விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு…? விறுவிறுப்பாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை… போலீஸ் குவிப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முடிந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை 20 சுற்றுகளாக…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. நாளை வாக்கு எண்ணிக்கை….!!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக, பாமக, நாம் தமிழர் உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர்…

Read more

தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும் – தேமுதிக விஜய பிரபாகரன்

நடைபெற்று முடிந்த 18 வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் முதன் முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியுற்றார். இந்நிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில்…

Read more

ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு…. பரபரப்பான அரசியல் களம்….!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆளும் தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏ ரகு ராமகிருஷ்ணராஜ்…

Read more

மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல அவர் யார்…? விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி…!!

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், அப்படி இணையாவிட்டால் சாத்தியம் இல்லை என்று கூறினார். மேலும்…

Read more

சபாநாயகர் நடுநிலையாக இல்லை…. கண்டனம் தெரிவித்த கனிமொழி எம்பி….!!

தற்போதைய பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற மரபுகள் மீறப்படுவதாக கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். உலக அகதியர் தினத்தை கொண்டாடும் வகையில் புலம்பெயர்ந்தவர்கள் பங்கேற்ற உணவுத் திருவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி அவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து…

Read more