இந்தோனேசியாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஜாங் ஜிஜி என்பவர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றார். 17 வயதான இவர் போட்டியில் விளையாடி கொண்டிருந்தபோது அரங்கிலே திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து …
உலக செய்திகள்
-
-
உலக செய்திகள்செய்திகள்
சாலையில் திடீரென விழுந்த விமானம்… 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு… பிரான்சில் நடந்த கோர விபத்து…!!
பிரான்ஸ் கொலேஜியன் நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் திடீரென சிறியரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் பாரீசில் இருந்து கிளம்பியது …
-
உலக செய்திகள்செய்திகள்
விமானத்தில் நடந்தது என்ன…? குடும்பத்தை பார்க்க ஆசையுடன் புறப்பட்ட பெண்… திடீர் மரணத்தால் சோகம்…!!
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்பிரீத் கவுர்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் வல்லுனராக ஆக வேண்டும் என்ற ஆசையில் சமையல் கலையை படித்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தை பார்ப்பதாக மன்பிரீத் மெல்போர்ன் நகரின் …
-
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியும் போட்டியிட இருக்கின்றது. ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் …
-
உலக செய்திகள்செய்திகள்
“இந்தோனேசியா-ரஷ்யா” மீண்டும் விமானசேவை தொடங்குமா…? நிபந்தனைகளை விதிக்கும் ரஷ்யா…!!
இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யாவிற்கு அதிக பங்கு உள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இப்போது இயல்புநிலை திரும்பி உள்ள …
-
உலக செய்திகள்செய்திகள்
போராட்டத்தில் இலங்கை ஆசிரியர்கள்…. கண்ணீர் புகை குண்டு வீசியதால் பரபரப்பு….!!
by Inza Devby Inza Devஇலங்கையில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஊதியம், ஓய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதிலும் 10,000த்திற்கு அதிகமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதோடு முக்கிய சாலைகள் பலதும் முடங்கியது. இதனைத் …
-
உலக செய்திகள்செய்திகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்…. சரக்கு கப்பல் மீது தாக்குதல்….!!
by Inza Devby Inza Devஏமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அரபிக் கடல் ஏமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு …
-
உலக சினிமாஉலக செய்திகள்சினிமா செய்திகள்செய்திகள்
சுறாவிடம் சிக்கிய Pirates Of Caribbean பட நடிகர்…. கை கால் இழந்து உயிர் இழப்பு…!!
by Inza Devby Inza Devபைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் டமோயோ பெர்ரி. கடல் அலை சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது சாகசங்களை செய்து வருவார். இந்நிலையில் இவர் ஹவாய் தீவில் உள்ள கோட்ட தீவு …
-
ரஷ்யாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு குடியிருந்தனர். இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து பாதிரியாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, தடுக்க முயன்ற காவலர்களையும் சுட்டுக்கொலை செய்தனர். …
-
உலக செய்திகள்செய்திகள்
பைடனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சிதான்…. மோடி வெளியிட்ட X பதிவு….!!
by Inza Devby Inza Devஅமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், கனடா உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கி G7 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாநாடு இந்த வருடம் இத்தாலி நாட்டில் வைத்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா …