உலக செய்திகள்

பாரிஸ் ஒலிம்பிக்…அதிக காதல் பிரபோசல்கள் செய்யப்பட்ட தொடர்…!!!

அதிக காதல் பிரபோசல்கள் செய்யப்பட்ட ஒலிம்பிக் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளது பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடர். இதில் 17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 9 பிரபோசல்கள் நடைபெற்றுள்ளன.பிரான்ஸ் தடகள வீராங்கனை ஆலிஸ் ஃபினோட் 3000மீ ஸ்டீபிள்சேஸ் சாதனையை முறியடித்து,…

Read more

கிரிக்கெட் வீரர்கள்…வினேஷ் போகத்திக்கு ஆதரவு…!!!

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது. இதைத் தொடர்ந்து தனக்கு…

Read more

அமெரிக்காவில் டென்னிஸ் தொடர்….இந்தியா வீரர் தோல்வி…!!!

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மெக்கின்ஸ் மெக்டொனால்டை எதிர்கொண்டார்.…

Read more

பாரிஸ் ஒலிம்பிக்…அதிக தங்க பதக்கம் வென்ற நீச்சல் வீரர்…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த வருடம் நடைபெற்றுவந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. இதில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் பல சாதனைக்குச் சொந்தக்காரராக உள்ளார். அதாவது, பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184…

Read more

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…ஆலோசனை கூட்டம்…!!!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் வேணுகோபால்,…

Read more

இஸ்ரோ…இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோள் விண்ணில் பாயும் தேதி மாற்றம்…!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அதில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம்…

Read more

சிரியாவில் நிலநடுக்கம்…ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு…!!!

சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது. இது 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்க மையம்…

Read more

இன்ஸ்டா பிரபலம் டிபோரா பெய்க்ஸோடா….மலம் ஃபேஸ் மாஸ்க்…வைரல் வீடியோ…!!!

பிரேசிலை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டிபோரா பெய்க்ஸோடா. இவர் தனது மலத்தை வழக்கமான ஃபேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவிக் கொள்கிறார். துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார். பின்னர் இந்தஃபேஸ் மாஸ்க்கை கழுவுகிறார். இது எனக்கு வேலை செய்தது,…

Read more

பரத நாட்டியம்…முதன் முதலாக சீனாவில் அரங்கேற்றம்…!!!

தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியம், இந்தியாவின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பழமையான பரதக்கலை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வளர்ந்துள்ளது. தற்போது பரதக்கலை நாடு கடந்து சீனாவிலும் கால்பதித்துள்ளது. சீனாவை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி லீ…

Read more

டெனால்ட் டிரம்ப்-எலான் மஸ்க்…நேர்காணல் நிகழ்ச்சி…!!!

உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரும் எக்ஸ்த்தலத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டெனால்ட் டிரம்ப்- ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த நேர்காணல்…

Read more