உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப்- கமலா ஹாரிஸ்….வெல்ல போவது யார்…?

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் அவர்கள் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களை அதிபர்…

Read more

அதிபர் ஜோ பைடன்… கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த 17ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் இவர் டெலாவேரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவரது…

Read more

லிபியா நாட்டில்…மீண்டும் இந்திய தூதரகம்…!!!

லிபியா நாட்டின் கிளர்ச்சியாளர்களின் போராட்டம், இராணுவத்தின் அடக்குமுறை தாக்குதல் என போர்க்களமாக காட்சியளித்தது. அங்கு சிக்கி தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையால் லிபியாவில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை 2019 ஆம் ஆண்டு இந்திய…

Read more

பாலஸ்தீனம் கடிதம்…ஒலிம்பிக் கமிட்டி சங்கம் பதில்…!!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுதினம் முதல் ஆகஸ்ட் 11 வரை ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களும் அதேபோன்று பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் 8 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் வீரர்களை…

Read more

ரஷ்ய பைக் ரைடர்…லாரி மோதி உயிரிழந்தார்….!!!

ரஷ்யாவில் மிக அழகான மோட்டார் பைக் ரைடர் என வர்ணிக்கப்படும் சமூக வலைதள பிரபலமான டட்யானா ஓஸோலினா. இவருக்கு வயது 38 ஆக உள்ள நிலையில் BMWS1000 RR பைக்கை ஓட்டி செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியுள்ளார்.…

Read more

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சீனா சென்றார்… போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சு வார்த்தை….!!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 3 ஆண்டுகள் தொடர்கிறது . இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சீனா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அதன் நட்பு நாடாக இருந்து வருகிறது. சீனாவால் ரஷ்யா- உக்கிரன் இடையான போரை…

Read more

பாரிஸில் கூட்டு பாலியல் வன்முறை…வைரலாகும் வீடியோ…!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஆஸ்திரேலியா நாட்டு பெண் ஜூலை 19 அன்று இரவு பாரிஸில் உள்ள கிளப் மற்றும் பார்களை சுற்றியுள்ளார். அவரை கண்காணித்து வந்த 5 மர்ம நபர்கள் அதிகாலை 5 மணி அளவில் அந்த பெண் தனியாக…

Read more

அமெரிக்கா அறக்கட்டளைஉருவாக்கிய.. பார்பி பொம்மைகள்…!!!

பார்பி பொம்மைகள் 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உலக அளவில் மிக பிரபலமாக இருந்து வருகிறது. இந்த பொம்மைகளை மையமாக கொண்டு வெளியான திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது என கூறப்படுகிறது. உலக அளவில் பிரபலமாக…

Read more

கடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா..?ஆராய்ச்சியாளர்கள் தகவல்….!!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் நீர் நிலைகளில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதாக கூறயுள்ளார். இதற்கு காலநிலை தான் முக்கிய காரணமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது கடல்,நதி என பூமியின் 70 சதவீத…

Read more

மாடியில் இருந்து கீழேவிழுந்த பெண்…வைரலாகும்வீடியோ…!!

சைபீரியாவை சேர்ந்த 22 வயதான ஒரு இளம் பெண் 13 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் ஜூலை 18ம் தேதி அரங்கேறி உள்ளது. அவர் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துள்ளார். கீழே…

Read more