வங்காள தேசத்தின் இட ஒதுக்கீடை ரத்து செய்ய மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறி தற்போது இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்துள்ளார். பின்பு லண்டனுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders