தேசிய செய்திகள்

15 நாட்களில் இடிந்த 7 பாலங்கள்… ஆய்வு மேற்கொண்ட அதிகார்கள்… பீகாரில் பொதுமக்கள் அச்சம்…!!

1982-83-ஆம் ஆண்டியின் பீகார் மாநிலம் சிவன் மாவட்டம் கண்டகி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது பல கிராமங்களை இணைக்கும் பாலமாக அமைந்திருந்தது. சில நாட்களாக அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை திடீரென அந்த…

Read more

நீட் வினாத்தாள் முறைகேடு… ஒருவர் அதிரடி கைது… சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை…!!

நீட் முறைகேடு விவகாரத்தில் 6 வழக்குகளை பதிவு செய்து சி.பி.ஐ. போலீசார் பல்வேறு மாநிலங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் வசிக்கும் அமன்சிங் என்பவரை வினாத்தாள் கசியவிட்டது தொடர்பாக கைது செய்துள்ளனர். தற்போது…

Read more

உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி… 5 வயது சிறுவனின் கொண்டாட்டம்… விபரீதத்தில் முடிந்ததால் சோகம்…!!

மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் தீபக் தாக்கூர் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். 5 வயதான இவர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி அடைந்ததை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியை இவர் வெடி வெடித்து கொண்டாடினார்.…

Read more

தூக்கில் தொங்கிய குடும்பத்தினர்… 3 குழைந்தைகள் உள்பட 5 பேர் பலி… மத்திய பிரதேசத்தில் சோகம்…!!

மத்திய பிரதேசம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரவ்டி பகுதியில் ராஜேஷ் தோத்வா(27) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு லலிதா தோத்வா(25) என்ற மனைவியும், பிரகாஷ்(7), அக்ஷய்(5), லக்ஷ்மி(9) என 3 பிள்ளைகளும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 5 பேரும் வீட்டில்…

Read more

அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள்… 5.65 லட்சம் அதிகாரிகளுக்கு பயிற்சி… மத்திய அரசு தீவிரம்…!!

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறை படுத்தப்பட்ட காலனியாதிக்க சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றை மாற்றி புதிய குற்றவியல் சட்டங்களை…

Read more

வந்தே பாரத் கட்டணம் குறைக்கப்படுமா…? பிரதமருடன் ஆலோசனை… ரயில்வே இணை அமைச்சர் தகவல்…!!

நாட்டில் ரயில்வே துறை 2-வது முக்கியமான துறையாக உள்ள நிலையில் அவைகளின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகாக இருக்கிறது. அதன் அடிப்படையில் வந்தேபாரத் ரயிலின் கட்டணத்தை குறைத்து ஏழை, எளிய மக்களும் பயணம் செய்யும் வகையில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய…

Read more

திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து… துடிதுடித்து இறந்த 5 பேர்… கண்ணாடி தொழிற்சாலையில் பயங்கரம்…

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாட்நகரில் மிகவும் பிரபலமான கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல தொழிற்சாலை இயங்கி கொண்டிருந்தபோது தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர…

Read more

நீட் குறித்து ஆலோசனை… மல்லிகார்ஜூன் கார்கே இல்லத்தில் கூட்டம்… முக்கிய எம்.பி.க்கள் பங்கேற்பு…!!

நேற்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், விடுதலை…

Read more

விசாரணைக்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு…. மூன்று நாள் சிபிஐ காவலுக்கு உத்தரவு….!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்…

Read more

இனி கேரளா கிடையாது…. மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மாநிலத்தின் பெயரான கேரளாவை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவதாகும். இந்தத் தீர்மானத்தை முன்வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்…

Read more