தேசிய செய்திகள்

ஓட்டுனரின் தேவையற்ற செயல்…. 64 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. குழந்தைகள் பலி….!!

குஜராத் டாக் மாவட்டத்திலிருந்து சொகுசு பேருந்து ஒன்று 64 பயணிகளுடன் சபுதாராவுக்கு சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது . இது குறித்து…

Read more

சிக்கன் பப்சில் எலியா…?அதிர்ந்த பொதுமக்கள்…!!

இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உணவுகளின் தரம் குறைந்து கொண்டே இருக்கிறதாக பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். ரயில்களில் பயணிக்கும் போது பொதுமக்கள் IRCDC தயாரிக்கும் உணவுகளையும் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுகளில் வாங்க வேண்டிய…

Read more

சிமெண்ட் தொழிற்சாலையில் விபத்து…. 10 பேர் கவலைக்கிடம்….!!

ஆந்திராவில் உள்ள பிரபலமான நிறுவனமான அல்ட்ராடெக் தொழிற்சாலையில் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது .இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர்…

Read more

வித்தியாசமான நம்பிக்கையா இருக்கே… பாம்பை கடித்தால் விஷம் போய்விடும்… உயிரிழந்த பாம்பு…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் லோகர். இவர் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வனப்பகுதி ஒன்றில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

கிணற்றுக்குள் இறங்கிய உறவினர்கள்… 5 பேர் பரிதாபமாக பலி…விஷவாயு தாக்கியதால் சோகம்…!!

சத்தீஸ்கர் மாநிலம் கிக்ரிடா கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர ஜெய்ஸ்வால். இன்று காலை ஜெய்ஸ்வால் கிணறு ஒன்றிற்குள் கிடந்த மரக்கட்டையை எடுப்பதற்காக இறங்கியுள்ளார். ஆனால் உள்ளே சென்றவருக்கு மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. அதனால் உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். அவரது சத்தம் கேட்டு…

Read more

15 நாட்களில் இடிந்த 7 பாலங்கள்… ஆய்வு மேற்கொண்ட அதிகார்கள்… பீகாரில் பொதுமக்கள் அச்சம்…!!

1982-83-ஆம் ஆண்டியின் பீகார் மாநிலம் சிவன் மாவட்டம் கண்டகி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது பல கிராமங்களை இணைக்கும் பாலமாக அமைந்திருந்தது. சில நாட்களாக அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை திடீரென அந்த…

Read more

நீட் வினாத்தாள் முறைகேடு… ஒருவர் அதிரடி கைது… சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை…!!

நீட் முறைகேடு விவகாரத்தில் 6 வழக்குகளை பதிவு செய்து சி.பி.ஐ. போலீசார் பல்வேறு மாநிலங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் வசிக்கும் அமன்சிங் என்பவரை வினாத்தாள் கசியவிட்டது தொடர்பாக கைது செய்துள்ளனர். தற்போது…

Read more

உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி… 5 வயது சிறுவனின் கொண்டாட்டம்… விபரீதத்தில் முடிந்ததால் சோகம்…!!

மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் தீபக் தாக்கூர் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். 5 வயதான இவர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி அடைந்ததை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியை இவர் வெடி வெடித்து கொண்டாடினார்.…

Read more

தூக்கில் தொங்கிய குடும்பத்தினர்… 3 குழைந்தைகள் உள்பட 5 பேர் பலி… மத்திய பிரதேசத்தில் சோகம்…!!

மத்திய பிரதேசம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரவ்டி பகுதியில் ராஜேஷ் தோத்வா(27) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு லலிதா தோத்வா(25) என்ற மனைவியும், பிரகாஷ்(7), அக்ஷய்(5), லக்ஷ்மி(9) என 3 பிள்ளைகளும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 5 பேரும் வீட்டில்…

Read more

அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள்… 5.65 லட்சம் அதிகாரிகளுக்கு பயிற்சி… மத்திய அரசு தீவிரம்…!!

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறை படுத்தப்பட்ட காலனியாதிக்க சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றை மாற்றி புதிய குற்றவியல் சட்டங்களை…

Read more