மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவரான சிவ்தாஸ் மீனா… தமிழக அரசு அறிவிப்பு…!!

ராஜஸ்தானில் பிறந்து ஜப்பான் சர்வதேச ஆய்வுகளின் முதுகலை பட்டம் பெற்ற சிவ்தாஸ் மீனா 1989 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியற்றி அனுபவம் பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தமிழகத்தில் 49வது தலைமை செயலாளராக பெற்றுப்பெற்று…

Read more

மரணமடைந்த கடலோர தலைமை இயக்குனர்… மத்திய மந்திரி அஞ்சலி…!!

இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனராக ராகேஷ் பால் என்பவர் பணிபுரிந்தார். இவருக்கு நேற்று ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியினால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி…

Read more

மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா…ராகுல்காந்தி வாழ்த்து…!!!

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இரவு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்படுவதற்கு அறிக்கை ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர்கள்…அதிரடியாக கைது…!!!

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 44 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள பரபரப்பான சாலையில் இளைஞர்கள் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து பெங்களூரு போலீசார் உடனடியாக…

Read more

ரீல்ஸ் எடுத்த இளைஞரின் பைக்கை பாலத்தில் வீசிய மக்கள்…வைரல் வீடியோ…!!!

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள நெரிசல் மிகுந்த சாலையில் இளைஞர்கள் சிலர்பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் பைக்குகளை மடக்கிப் பிடித்து…

Read more

மகாராஷ்டிரா மாநிலம்…பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் திட்டம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் ஆளுங்கட்சிகளான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுகின்றன. அதேவேளையில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக உள்ளனர். இதனால் கடும்போட்டி…

Read more

ராஜஸ்தான் மாநிலம்…மாணவனுக்கு கத்தி குத்து..போராட்டக்காரர்கள் தாக்குதல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவத்தால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மாணவனைப் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த…

Read more

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கு…அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு…!!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாக…

Read more

மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீடு…பிரதமர் மோடி வாழ்த்து…!!!

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து…

Read more

பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையில் அனுமதி… தொடர்ந்து சிகிச்சை…!!

மிகவும் பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக நெற்றி உடல் நல குறைவு ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…

Read more