அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு…வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு…!!! Sathya Deva14 August 2024090 views டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிராக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கெஜ்ரிவால் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க… Read more
முதலமைச்சர் ரங்கசாமி…பல்வேறு திட்டம் வெளியீடு…!!! Sathya Deva14 August 2024064 views புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.… Read more
தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்த கட்டுப்பாடு…போதைப்பொருள் தனிப்பிரிவு போலீசார்…!!! Sathya Deva14 August 20240101 views தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஹோட்டல்களின் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் கட்டுப்பாடு தனிப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.… Read more
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி….வழக்கு ஒத்திவைப்பு…!!! Sathya Deva14 August 20240118 views முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை நீதிபதிகள்… Read more
செல் போனில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்…போலீசாரால் கைது …!!! Sathya Deva14 August 2024063 views ராஜஸ்தான் மாநிலம் சுருவை சேர்ந்தவர் ரெஹ்மான்- ஃபரிதா பானோ. இவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ரெஹ்மான் வேலைக்காக குவைத் சென்றிருந்தார். குவைத்தில் வேலைபார்த்துக் கொண்டிக்கும்போது மேவிஷ் என்ற பாகிஸ்தான் பெண்மணியுடன்… Read more
ராஜஸ்தான் மாநிலம்…கணவனின் கொடூர செயல்…!!! Sathya Deva13 August 2024060 views ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் தனது சகோதரியை பார்க்க வேண்டும் பெண் தனது கணவனிடம் வற்புறுத்தியுள்ளார். அது கணவனுக்கு பிடிக்கவில்லை. கணவர் மறுத்தாலும் தனது சகோதரியை பார்க்க அவர் விரும்பியுள்ளார். இதனால் கோவமான கணவன், தனது மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மனைவியின் கால்களை… Read more
தெலுங்கானா மாநிலம்….வாட்டர் ஹீட்டரில் உயிர் போன பரிதாபம்…!!! Sathya Deva13 August 2024098 views தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் மகேஷ்பாபு என்பவர் தனது வளர்ப்பு நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டர் கம்பியை பயன்படுத்தி வெந்நீர் போட்டுள்ளார். அப்போது தண்ணீர் சூடாக்கி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்து பார்த்துள்ளார்அந்த சமயத்தில் அவருக்கு போன்… Read more
மத்திய அரசு…கருத்து சுகத்திரத்தை பறிக்கும் மசோதாவை ரத்து செய்தது…!!! Sathya Deva13 August 2024070 views சமூக ஊடகங்களில் இயங்கி வரும் சுயாதீன கன்டெண்ட் கிரியேட்டர்களின் வரம்புகளை நிர்ணயிக்கும் வகையில் ஓடிடி மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களின் நெறிமுறைக்குள் கொண்டுவர திட்டங்களை மத்திய அரசு தீட்டியது. இதில் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் தணிக்கை செய்து சான்றளிக்கும் குழுவை அமைக்கும்… Read more
ஆந்திரா மாநிலம்…ஜிமிக்கி போட்டு சிங்காரித்து சேவல் காணிக்கை…!!! Sathya Deva13 August 2024077 views ஆந்திரா மாநிலம் மகபூபாத் மாவட்டம் கேசமுத்திரம் பகுதியில் பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை… Read more
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை….பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று சந்திக்கிறார்…!!! Sathya Deva13 August 20240112 views பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்று 1 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. பதக்க பட்டியலில் 71-வது இடம் கிடைத்தது. நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப்… Read more