மாநில செய்திகள்

ராணுவ வீரரை தாக்கிய போலீசார் …சட்டப்படி நடவடிக்கை…!!!

காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஒருவர், சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்துள்ளார். அவரை எந்த காரணமும் இன்றி சாஸ்திரி பாத் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை நிர்வாணப்படுத்தி, அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரிடம் ராணுவத்தைக் குறித்துத்…

Read more

கல்லூரி பாடத்திட்டம்…. ஆர்.எஸ்.எஸ். புத்தகங்கள் கட்டாயம்…!!!

2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள…

Read more

கட்டுபாட்டை இழந்த பேருந்து…விபத்தில் 4 பேர் பலி…

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து HSR லே-அவுட்டுக்கு சென்று கொண்டிருந்த வால்வோ பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.https://twitter.com/ShivAroor/status/1823245208357609785? இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில்…

Read more

மன்றாடி மன்னிப்பு கேட்ட பதாஞ்சலி நிறுவனம்…வழக்கை முடித்த உச்ச நீதிமன்றம்…!!!

பதாஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக விளம்பரம் செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

பெண் மருத்துவர் பலாத்காரம்…சஞ்சய் ராய் கைது…கல்லூரி முதல்வர் ராஜினாமா…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய்என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு காரணமானவர்களே தண்டிக்க கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

Read more

விமான நிலையத்தில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டையா…? வைரலாகும் வீடியோ…!!!

பீகாரின் பாட்னா விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் இருந்த ஒரு பாம்புடன் 3 கீரிகள் சண்டையிட்டு கொண்டது. ஒரு பாம்பை 3 கீரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதால், தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.https://twitter.com/ndtv/status/1822851687561707822? பாம்புக்கும் கீரிக்கும்…

Read more

பெங்களூரில் கிரிக்கெட் அகாடமியில் ராகுல் டிராவிட்… வைரலாகும் வீடியோ …!!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வந்தார். தற்போது அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் இந்திய அணியின் புதிய தலைமை…

Read more

கேரளா கூட்டுறவு வங்கி…நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்தது…!!!

கேரள மாநில அரசுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கி நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வங்கி கிளையில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தக் கிளையில் நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தோர், உடைமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர்களின் கடன்களை முழுமையாக…

Read more

குஜராத் வைர உற்பத்தி…தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன்….அதிர்ச்சியான தகவல்…!!!

குஜராத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது வைர உற்பத்தி. ஆனால் பல தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையால் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொழிலாளர்களை காக்கும் பொருட்டு குஜராத்தில்…

Read more

மத்திய கல்வி அமைச்சகம்…தரவரிசை பட்டியல் வெளியீடு…!!!

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது .அதை போன்று 2024 ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இந்த தரவரிசையில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் சென்னை…

Read more