கர்நாடகாவில்…பூனை கடித்து உயிரிழந்த பெண்…!!! Sathya Deva10 August 2024086 views கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டத்தில் கக்கிபாய் என்ற பெண் பூனை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்த பூனை இரண்டு மாதத்திற்கு முன்பு அவரை கடித்து உள்ளது. இதனால் ரேபிஸ் தோற்றால் அவர் பாதிக்கப்பட்டார். இவர் பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளாததால்… Read more
தெலுங்கானா மாநிலம்…வருவாய் துறை அதிகாரி வீட்டில் சோதனை…!!! Sathya Deva10 August 2024065 views தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாநகராட்சி கண்காணிப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரியாக இருப்பவர் தாசரி நாகேந்திரன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு… Read more
அங்கன்வாடி ஊழியர்கள் சஸ்பெண்ட்…கர்நாடக அரசு உத்தரவு…!!! Sathya Deva10 August 2024058 views கர்நாடகாவில் கொப்பல் மாவட்டத்தில் குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் போட்டோ எடுத்துள்ளனர். பின்பு மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்கிறார்கள். அதன் பின் தட்டில் இருந்த முட்டைகளை மாணவர்கள்… Read more
கேரள மாநிலம் நிலச்சரிவு …பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு…!!! Sathya Deva10 August 2024062 views கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். இதனால் மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த… Read more
வயநாடு நிலச்சரிவு…பிரதமர் மோடி இன்று கேரளா வருகை…!!! Sathya Deva10 August 20240102 views கேரள மாநிலம் வயநாடு, சூரல்மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என கூறப்படுகிறது. இதில் பல பேர் மாயமாகிவிட்டனர். அவர்களைத்… Read more
மதுபான கொள்கை முறைகேடு…மணீஷ் சிசோடியாக்கு ஜாமின் வழங்கிய கோரி சுப்ரீம் கோர்ட்….!!! Sathya Deva9 August 2024092 views மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதமாக திகார்… Read more
ராகுல் காந்தியை சந்தித்தார்…மனு பாக்கர்…!!! Sathya Deva9 August 2024081 views பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 200-க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தற்போது ஒலிம்பிக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப்… Read more
உச்ச நீதிமன்றத்தில்…லாப்டா லேடீஸ் திரைப்படமா…!!! Sathya Deva9 August 20240105 views உச்ச நீதிமன்றத்தில் இன்று லாப்டா லேடீஸ் என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நிர்வாக கட்டிட வளாகத்தில் சி பிளாக்கில் உள்ள அரங்கில் லாப்டா லேடீஸ் திரைப்படம் திரையிட உள்ளதாக கூறப்படுகிறது. இதில்… Read more
வயநாடு நிலச்சரிவு….ராணுவ வீரர்களுக்கு நினைவு பரிசுவழங்கி கௌரவம்…!!! Sathya Deva9 August 2024074 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. இந்த… Read more
குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபர்… வைரல் வீடியோ…!!! Sathya Deva9 August 20240112 views உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் மது போதையில் தண்டவாளத்தில் ஒரு நபர் இருந்ததைக் கண்டு ரெயில் ஓட்டுனர்அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தண்டவாளத்தில் ஆய்வு செய்தபோது, நபர் ஒருவர் படுத்திருந்தது தெரிந்தது.… Read more