ஒலிம்பிக் ஹாக்கி…வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு…!!! Sathya Deva8 August 20240115 views ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி… Read more
தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள்…இலங்கை கடற்படையால் கைது…!!! Sathya Deva8 August 20240104 views தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. புத்தாளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை சிறைபிடித்தது என கூறப்படுகிறது. இந்த இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.… Read more
மதுபான கொள்கையில் முறைகேடு….கைதான அரவிந்த் கெஜ்ரிவால்…!!! Sathya Deva8 August 2024069 views டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் சிறையில் இருந்த இவரை… Read more
உத்தரபிரதேச மாநிலத்தில் விபத்து…வைரலாகும் வீடியோ…!!! Sathya Deva8 August 2024078 views உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பால் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. ஏபிஇஎஸ் இன்ஜினியரிங் கல்லூரி அருகில் நெடுஞ்சாலையில் பால் டேங்கர் பின்னால் இருந்து லாரி மோதியது. இந்த விபத்தில் ஓட்டுனர் பிரேம் சிங்க் உயிரிழந்தார். இந்த பால் டேங்கரில் கசிவுவில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை… Read more
வயநாடு நிலச்சரிவு…பலி எண்ணிக்கை 414 ஆக உயர்வு…!!! Sathya Deva8 August 2024056 views கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கன மழை கொட்டியதால் கடந்த 30ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றின் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது இதில் முண்டகை, சூரல்மழை, மேம்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக அழிந்தன. நிலச்சரிவால் வீடுகள், கட்டிடங்கள்,… Read more
திருப்பதி ஏழுமலை கோவில்….டிக்கெட் மோசடி…!!! Sathya Deva7 August 2024086 views திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக மாதம்தோறும் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இல்லாத மக்கள் தரிசனம் செய்வதற்காக ஏழுமலையான் கோவில் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம்… Read more
தாஜ்மஹால் உள்ளே காவிக்கொடி ஏற்றிய பெண்…பாதுகாப்பு படையினரால் கைது…!!! Sathya Deva6 August 20240104 views உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறி உள்ளது. தாஜ்மஹால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி… Read more
கேரள மாநிலம் நிலச்சரிவு…பள்ளத்தாக்கில் தேடும் பணி தீவிரம்…!!! Sathya Deva6 August 2024052 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமங்களும் உருக்குலைந்தன எனக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் கட்டிடங்கள்,… Read more
பாஜக மூத்த தலைவர்…எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி…!!! Sathya Deva6 August 2024071 views பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி முதுமை காரணமாக உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை… Read more
லவ் ஜிகாத் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை…முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா….!!! Sathya Deva5 August 2024077 views லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதமாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பாஜக ஆட்சி புரியும் உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக யோகி அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் அசாம்… Read more