கேரளா…திருடுபோன பேருந்து…!!! Sathya Deva4 September 2024067 views கேரளாவின் குன்னங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து அதிகாலை 5 மணிக்கு திருடப்பட்டது. இது தொடர்பாக பேருந்து உரிமையாளர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.பின்னர் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு… Read more
குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்பட வேண்டும்…கே.சி. தியாகி…!!! Sathya Deva4 September 2024093 views ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியவர் கே.சி.தியாகி. ஆனாலும் கட்சியில் நீடிப்பேன் என அவர் கடந்த வாரம் தெரிவித்தார். இதற்கிடையே, கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான… Read more
மாணவிகளிடம் மோசமாக நடந்து கொண்ட கடையின் உரிமையாளர்…வைரல் வீடியோ…!!! Sathya Deva2 September 20240116 views ராஜஸ்தான் மாநிலம் திட்வானா பகுதியில் உள்ள குச்சுமான் நகரில் மொபைல் கடை உள்ளது. சில பள்ளி மாணவிகள் ரீசார்ஜ் செய்ய அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார். போனை ரீசார்ஜ் செய்ய வந்த மாணவிகளிடம்… Read more
விவாகரத்து வழக்கு…வைரல் வீடியோ…!!! Sathya Deva2 September 2024069 views மாதம் ரூ.12,000 சம்பளம் வாங்கும் கணவன் குழந்தை பராமரிப்பு செலவாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி தொடர்ந்த… Read more
உத்தரபிரதேச மாநிலம்…19 வயது மாணவி மாரடைப்பால் இறந்ததால் பரபரப்பு…!!! Sathya Deva2 September 2024063 views உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி அறையில் அனிகா ரஸ்தோகி (19) மாணவி கடந்த சனிக்கிழமை இரவு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.அனிகா தனது அறையின் தரையில்… Read more
ஆந்திராவில் மழை பாதிப்பு…சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் வைரல் பதிவு…!!! Sathya Deva2 September 20240117 views ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இது குறித்து தெலுங்கு திரையுலக மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- தெலுங்கு மாநிலங்களில் பெய்து வரும் மழையின் பாதிப்பு அதிக அளவு… Read more
உத்தரகாண்ட் மாநிலம்…சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக தலைவர்…!!! Sathya Deva2 September 20240119 views உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள சால்ட் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சால்ட்… Read more
கேரள மாநிலம்….முண்டகை, சூரல்மலை பகுதியில் பள்ளிகள் செயல்பட தொடங்கின…!!! Sathya Deva2 September 2024094 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி பெய்த மழையின்போது தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவின்போது மண்ணுக்குள் ஏராளமான வீடுகள் புதைந்தன. அதில் இருந்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர்… Read more
ஆந்திராவில் வெள்ளம்…JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு…!!! Sathya Deva2 September 2024078 views வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகுகளில் சென்று சந்திரபாபு நாயுடுபார்வையிட்டார். இந்நிலையில், இன்று… Read more
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவலர் உடற்தகுதி தேர்வு…11 பேர் உயிரிழப்பு…!!! Sathya Deva2 September 2024082 views ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெயிலில் 10 கி.மீ தூரத்திற்கு அவர்கள் ஓடிய நிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயிற்சியின் போது மயங்கி… Read more