மாநில செய்திகள்

உதவி கலெக்டர் அலுவலகத்தில் தீ வைப்பு … போலீசார் விசாரணை…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் உதவி கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. அப்போது நேற்று முன்தினம் அலுவலகம் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அந்த அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள்,…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில்…பக்தர்கள் கூட்டம் குறைந்தது…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் நாராயணகிரி தோட்டம் ஆகிய இடங்களை பக்தர்கள் கூட்டம் நிறைந்து உள்ளது . நீண்ட தூரம் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து…

Read more

செந்தில் பாலாஜி உடல்நலம் சீரானது… மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள்…

Read more

கேரளா மாநிலத்தில்… திருநங்கையர் பரதநாட்டியம் அரங்கேற்றம்…

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திருநங்கையர் பாரதம் கற்று வருகின்றனர் . அதில் தயா காயத்ரி, கார்த்திகா ரதிஷ் , ஸ்ருதி சித்தாரா , ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார். சந்தியா அஜித், சங்கீதா இவர்களுக்கு பரதநாட்டியம் படிக்க வேண்டும்…

Read more

பெற்றோர்களை குறிவைக்கும் கும்பல்… முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!

சமீப காலமாக மர்மநபர்கள் காவல்துறை, சி.பி.ஐ., சுங்கத்துறை அதிகாரிகள் என பொதுமக்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் பெற்றோர்களை குறி வைத்து வாட்ஸ்அப் கால் மூலமாக உங்களது மகன் அல்லது மக்கள் மீது வழக்கு இருப்பதாகவும்,…

Read more

இலவச உணவு தானிய திட்டம் நீட்டிப்பு…நிர்மலா சீதாராமன்…!!!

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடபெறும் என்று கூறப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக 2024 -2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் நிதி மந்திரி நிர்மலா…

Read more

கேரள மாநிலத்தில் பரவும் நிஃபா வைரஸ்….சிறுவன் பலி…!!!

கேரள மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் நிஃபா வைரஸுக்கு 14 வயது சிறுவன் ஒருவன் பலியானார். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியே சேர்ந்த அந்த சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

கருக்கலைப்பினால் ஏற்ப்பட்ட விபரீதம்…பெண் பலி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனாயில் கணவனை பிரிந்து காதலனுடன் வாழும் 25 வயது பெண். அவர் கர்ப்பமடைந்த நிலையில் கருவை கலைக்க மும்பை அருகே உள்ள தானே மருத்துவமனைக்கு காதலன் அழைத்து சென்றார். இந்த கருக்கலைப்பின் போது துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து…

Read more

தங்கம் மீதான சுங்கவரி குறைப்பு…பட்ஜெட் தாக்கல்…!!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதில் முதலீட்டு செலவினங்களுக்காக இந்த ஆண்டு 11.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைக்கப்படும் எனவும் பிளாட்டினம் சுங்கவரி 6.4%…

Read more

மத்திய பட்ஜெட் தாக்கல்…இவ்வளவு மாற்றங்களா…!!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 2ம் தேதி வரை இந்த கூட்டம் நடக்கிறது. இன்று ( ஜூலை 23 )காலை துவங்கிய பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இவரது உரையில் மூன்றில் இரண்டு…

Read more