மாநில செய்திகள்

உணவு பற்றாக்குறை… அடித்துக்கொண்ட மணமகன் மணமகள் வீட்டார்… ஆறு பேர் காயம்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹிமாயுபூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் ராம்நகரை சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அன்று திருமண நிகழ்வை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்துள்ளது அன்று இரவு விருந்தினர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டியுள்ளது . ஆனால் விருந்தினர்கள் உணவு…

Read more

விக்கிரவண்டியில் தி.மு.க 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 7 மணிக்கு முடிந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா முன்னணியில் இருந்து வந்துள்ளார். தற்போது 20…

Read more

ஆம் ஆத்மி கட்சி எம்பி தாக்குதல்…. ஜாமீன் மனு தள்ளுபடி….!

புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதிமலிவால் அவர்களை பிபவ் குமார் தாக்கியதாக புகார் எழுந்தது. அப்போது குமார் தன்மீது வந்த குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் காவல்துறை விசாரணை முடிந்து விட்டதால் என்னை காவலில் வைக்க தேவையில்லை என்றும் டெல்லி…

Read more

நிரம்பி வரும் கபினி அணை நீர்மட்டம்… வினாடிக்கு 7,257 கனஅடி நீர் திறப்பு…!!

தமிழகம் முழுவதிலும் பருவ மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான அணையின் நீர்மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணை, கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் 84 அடியுள்ள…

Read more

வெற்றியை கொண்டாட வந்த அமைச்சர்… திடீர் உடல் நலக்குறைவு… அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில்…

Read more

தி.மு.க. தொடர்ந்து முன்னிலை… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்… இனிப்பு வழங்கிய முதலமைச்சர்…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த…

Read more

கள்ளச்சாராயம் விற்பனைக்கு ஆயுள் தண்டனை…மதுவிலக்கு சட்ட மசோதா… ஒப்புதல் அளித்த ஆளுநர்…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின் எதிரொலியாக கடந்த மாதம் 29ஆம் தேதி சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா” தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசீலித்த ஆளுநர் கள்ளசாராயத்தை ஒழிக்கும் வகையில் அமைந்த…

Read more

சென்னை-மஸ்கட்… சலாம் ஏர் நிறுவனத்தின் புதிய விமானம்… பயணிகள் மகிழ்ச்சி…!!

சென்னை-மஸ்கட்டுக்கு செல்வதற்கு இதுவரை ஓமன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. இந்த ஏர்லைன்ஸ் அல்லாமல் மற்ற நிறுவனங்களின் விமான சேவைகள் சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு செல்கிறது. மேலும் பாரீஸ், லண்டன், பிராங்பார்ட்போன்ற நகரங்களுக்கு…

Read more

புல்டோசர் வாகனத்தில் திருமண ஊர்வலம்… வைரலாகும் வீடியோ…!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அம்பானி வீட்டு கல்யாணம் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் .ஆனால் அதே மாநிலத்தில் கோரக்புரைக் சேர்ந்த மணமகன் மணமகளை அவர்களது உறவினர்கள் புல்டோசர் வாகனத்தின் முன் பகுதியில் இருக்கைகள் போட்டு அதில் அமரசெய்து ஊர்வலமாக அழைத்து…

Read more

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. அதிர்ந்த லடாக்….!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பராமுல்லா பகுதியில் இன்று மதியம் 12.30 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது கடந்த புதன்கிழமை அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட சற்று குறைவானது என குறிப்பிடப்படுகிறது . இந்த நிலநடுக்கம்…

Read more