மாநில செய்திகள்

மஸ்கட் சென்னை இடையே நேரடி விமானம்…. சலாம் ஏர் நிறுவனம் அறிமுகம்…. பயணிகள் மகிழ்ச்சி….!!

ஓமன் தலைநகர் மஸ்கட் சென்னை இடையேயான நேரடி விமான சேவையை இதுவரை ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே அளித்து வந்தது. தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரடி விமானங்களை அந்நிறுவனம் அளித்து வந்ததால் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்…

Read more

தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும் – தேமுதிக விஜய பிரபாகரன்

நடைபெற்று முடிந்த 18 வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் முதன் முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியுற்றார். இந்நிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில்…

Read more

ஆற்றில் கவிழ்ந்த படகு ….4 பேர் பலி …ஒருவர் மாயம்…!

அஸ்ஸாம் மாநிலம் கோல்பராக் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் 20 பேர் ஒருவரது சடலத்தை தகனம் செய்துவிட்டு நாட்டுப்படகில் ஆற்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர் .அப்போது திடீரென அவர்கள் வந்த படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல்…

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது…. சித்திராமையா திட்டவட்டம்….!!

நேற்று காவிரி மேலாண்மை வாரியம் சார்பில் தமிழகத்திற்கு தினசரி ஒரு டிஎம்சி தண்ணீரை ஜூலை 31 வரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம்…

Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில்…. 13 மாவட்டங்களுக்கு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

விடுதியில் எலி தொல்லை…. 9 மாணவிகள் காயம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பதியில் உள்ள மேட்க் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி விடுதியில் எலி தொல்லை அதிகமாக இருந்த நிலையில் அங்கு தங்கியுள்ள ஒன்பது மாணவிகளை கடித்து காயப்படுத்தி உள்ளது . இதனை தொடர்ந்து மாணவிகள் அரசு சுகாதார நிலையத்தில்…

Read more

தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க பரிந்துரை… கொலீஜியம் கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஆர்.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையில் கொலீஜியம் கூடியது. அப்போது மும்பை…

Read more

மீண்டும் இடிந்த பாலம்…. மூன்றே வாரத்தில் 12 பாலங்கள் நாசம்…. பீகார் முதல்வர் அதிரடி உத்தரவு….!!

பீகாரில் தொடர்ந்து பாலம் இடிந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் 17 கிராமங்களை இணைக்கும் ஒரே பாலம் நேற்று முன்தினம் இடிந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த விபத்து குறித்து மாவட்ட அதிகாரி கூறுகையில்”…

Read more

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு…. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு….!

டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது கர்நாடக தரப்பில் அணைகளுக்கு நீர் வரத்து 28 சதவீதம் குறைவாக உள்ளது எனவும்…

Read more

தவறி விழுந்த பாய்லர்…. தொழிலாளர்கள் பலி…. போலீஸ் விசாரணை….!!

மும்பை பிவாண்டி நகரில் மராட்டிய தொழில் வளர்ச்சிக் கழகம் அமைந்துள்ளது. அங்கு உள்ள சாயப்பிரிவில் கிரேன் மூலம் பாய்லரை தூக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பாய்லர் தவறி அங்கிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ…

Read more