உத்திரபிரதேசம்…கடித்த பாம்பை கையில் கொண்டு வந்ததால் பரபரப்பு…!!! Sathya Deva24 August 2024084 views உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ராமச்சந்திரா என்பவரின் மகன் ஹரி வசித்து வருகிறார். அவருக்கு திடீரென கைவிரலில் பாம்பு கடித்தது. ஆனால் ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.… Read more
ராஜஸ்தான் மாநிலம்…நகை கடைக்குள் புகுந்த மர்மநபர்கள்…!!! Sathya Deva24 August 2024074 views ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள பிரபல நகை கடைக்குள் நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் 5 பேர் கடைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது அப்போது கடையில் இருந்தவர்களை மர்ம கும்பல் சரமாறியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மர்மநபர்கள் துப்பாக்கியால்… Read more
திடீர் டெல்லி பயணம்… ஜனாபதியை சந்திக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி…!! Revathy Anish24 August 2024076 views கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவி நீட்டிப்பு குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று காலை திடீர் பயணமாக ஆர்.என். ரவி மீண்டும் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் ஜனாதிபதி… Read more
உத்திரபிரதேச மாநிலம்….பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் தலாக் கூறிய கணவன்…!!! Sathya Deva24 August 2024049 views உத்திரபிரதேச மாநிலம் பரைச் நகரை சேர்ந்தவர் மரியம். இவருக்கு டிசம்பர் 13ஆம் தேதி அயோத்தியில் வசித்து வந்த அர்ஷத் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் திருமணம் முடிந்ததும் அயோத்தியில் வசிக்க தொடங்கினார். மரியம் என்பவருக்கு அயோத்தி நகர சாலைகள் அங்கு உள்ள… Read more
தமிழக வெற்றிக்கழக கொடி குறித்த சர்ச்சை… விஜய்க்கு ஆதரவு அளித்த சீமான்…!! Revathy Anish24 August 2024047 views வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது தனது கட்சி கொடி மற்றும் கழகத்தின் பாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக கொடி ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய… Read more
பாலியல் தொல்லை வழக்கு… சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு… முதல்வர் உத்தரவு…!! Revathy Anish24 August 2024073 views கிருஷ்ணகிரி மாவட்டம் காந்தி குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர் தாளாளர் என 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிவராமன் கைதாகவதற்கு முன்பு போலீசருக்கு… Read more
தெலுங்கானா மாநிலம்…லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி கைது…!!! Sathya Deva24 August 2024079 views தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாராயணகுடா துணை வணிகவரி அதிகாரியாக வசந்த இந்திரா இருந்து வருகிறார். இவர் தனி நபரிடம் அவரது நிறுவனத்தின் கணக்கில் முரண்பாடுகளை கவனிக்காமல் இருப்பதற்காக ரூபாய் 35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த… Read more
நவீன் திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற புது மாப்பிள்ளை… மாரடைப்பால் இறந்ததால் பரப்பரப்பு…!!! Sathya Deva24 August 2024067 views திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் நவீன் (வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் நவீன்… Read more
ராஜஸ்தான் மாநிலம்…பாலியல் செய்த சிறுமியை திருமணம் செய்த நபர்…!!! Sathya Deva24 August 2024057 views ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு சேதன் என்ற இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பின்பு போலீசார்… Read more
கேரள மாநிலம்…காரின் லோகோவை பார்த்து பெயர் கூறி மாணவன் உலக சாதனை …!!! Sathya Deva23 August 2024058 views கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக… Read more